விவாகரத்துக்கு பின் தெலுங்கு நடிகருடன் டேட்டிங் செல்கிறார் சானியா மிர்ஸா.. யார் அந்த நடிகர் தெரியுமா
சானியா மிர்ஸா பிரபலமான டென்னீஸ் வீராங்கனை என்பதை அனைவரும் அறிவோம். இவர் பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் என்பவரை காதலித்து 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
13 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2023ல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிவித்துவிட்டார். தற்போது சானியா மிர்ஸா ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், சானியா மிர்ஸா இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், பிரபல கிரிக்கெட் வீரரை சானியா மிர்ஸா இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
ஆனால், தற்போய்து பிரபல தெலுங்கு நடிகரை தான் சானியா மிர்ஸா திருமணம் செய்துகொள்ள போகிறார் என்கின்றனர். அந்த தெலுங்கு நடிகருடன் சானியா மிர்ஸா டேட்டிங் செல்வதாகவும், அவர்கள் விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் தகவல் ஒன்று பரவி வருகிறது. ஆனால், அந்த நடிகர் யார் என்று இதுவரை தகவல் வெளிவரவில்லை.
தெலுங்கு நடிகருடன் சானியா மிர்ஸா காதலில் இருக்கிறார் என்கிற தகவல் உண்மையா அல்லது இதுவரை வழக்கம் போல் ஒரு வதந்திதான் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.