இலங்கை பெண்ணை திருமணம் செய்யப்போகும் வாரிசு நடிகர்!! 40 வயதில் இப்படியொரு முடிவா
Silambarasan
By Yathrika
40 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே உள்ள பிரபல வாரிசு நடிகர். சினிமாவில் நுழைந்து நல்ல நல்ல படங்கள் நடித்து வந்த இவர் இடையில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி சரியாக படங்கள் நடிக்காமல் இருந்தார்.
இப்போது தான் மீண்டும் உடல் எடையை எல்லாம் குறைத்து அடுத்தடுத்து படங்கள் நடிக்கிறார்.
தற்போது என்ன தகவல் என்றால் தமிழ்நாட்டில் அவருக்கு பெண்ணே கிடைக்கவில்லையாம், இலங்கையை ஒரு பெண்ணை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
கல்யாணம் நடந்தா சரி....