நடிச்சது ஒரே படம்தான்!! அடையாளம் தெரியாமல் காணாமல் போன எஸ் ஜே சூர்யா பட நடிகை..

S.J.Suryah Tamil Actress Actress
By Edward Sep 09, 2023 04:30 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் கடந்த 2011ல் வெளியான மெர்டர் 2 படத்தில் ரேஷ்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகி அதன்பின் மராத்தியில் இஸ்க் வாலா லவ் படத்திலும் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சுலக்னா பனிகிரஹி.

நடிச்சது ஒரே படம்தான்!! அடையாளம் தெரியாமல் காணாமல் போன எஸ் ஜே சூர்யா பட நடிகை.. | Isai Sj Suryah Actress Sulagna Latest Bikini Video

தமிழ் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவான இசை என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து படுமோசமான கிளாமரில் நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

நடிச்சது ஒரே படம்தான்!! அடையாளம் தெரியாமல் காணாமல் போன எஸ் ஜே சூர்யா பட நடிகை.. | Isai Sj Suryah Actress Sulagna Latest Bikini Video

பின் ஒருசில இந்தி படங்களில் நடித்தும் சின்னத்திரை சீரியல்களில் நடித்தும் வருகிறார்.

கிளாமரில் அனைவரையும் கவர்ந்த சுலக்னா, 34 வயதாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.

அப்படியே அவர் சாயல் தான்!! மாரிமுத்துவுக்கு பதில் அடுத்த எதிர்நீச்சல் குணசேகரனாக இந்த நடிகர்..

அப்படியே அவர் சாயல் தான்!! மாரிமுத்துவுக்கு பதில் அடுத்த எதிர்நீச்சல் குணசேகரனாக இந்த நடிகர்..

Gallery