இந்த வாரம் பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து வெளியேறப்போவது இவர்தானாம்- கசிந்த தகவல்
biggboss5
kamalhaasan
bb5
isaivani
By Yathrika
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க வெற்றிகரமாக 5வது சீசனில் ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ்.
நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி அதில் சில முக்கிய விஷயங்களை மக்களுக்கு கூறியும், சில புத்தகங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தியும் நல்ல காரியங்களை அவர் செய்து வருகிறார்.
இந்த வாரம் என்ன பேசப்போகிறார், என்ன புத்தகம் பற்றி கூறப்போகிறார் என தெரியவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற்ப்போவது யார் என்ற கேள்வி மக்களிடம் உள்ளது. நமக்கு சில மணி நேரத்திற்கு முன் கிடைத்த தகவல்படி இந்த வாரம் இசைவாணி வெளியேறி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்த தகவல் உண்மையா அல்லது பிக்பாஸ் வேறு டுவிஸ்ட் ஏதாவது வைக்கிறாரா என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.