படுத்து கொண்டு கவர்ச்சி ஆடையில் எல்லை மீறிய 27 வயது நடிகை.. புலம்பும் ரசிகர்கள்
Iswarya Menon
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். இவர் சித்தார்த் நடிப்பில் 2012 -ம் வெளியான "காதலில் சொதப்புவது எப்படி" என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன் பின்னர் சில படங்களில் நடித்து வந்த இவர், நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்ப்படம் 2' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 26 வயதான ஐஸ்வர்யா மேனன் திரைப்படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

கவர்ச்சி புகைப்படம்
ஐஸ்வர்யா மேனனின் நடிப்பை தாண்டி அவர் சோசியல் மீடியாவில் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
சமீபத்தில் இவர் கவர்ச்சி ஆடை அணிந்து படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.