இறுக்கமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்.. இதோ லேட்டஸ்ட் புகைப்படம்
Iswarya Menon
Indian Actress
Actress
By Dhiviyarajan
சித்தார்த், அமலா பால் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
இதையடுத்து இவர் 2018 -ம் ஆண்டு வெளியான தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.மேலும் ஐஸ்வர்யா மேனன் ஹிப் ஹாப் தமிழா ஆதி உடன் சேர்ந்து நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார்.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா மேனன் இறுக்கமான ஆடையில் எடுத்த புகைப்படத்தை இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.