ஷார்ட்ஸ் உடையில் கிளாமர் காட்டும் ஐஸ்வர்யா மேனன்.. இதோ புகைப்படம்
Iswarya Menon
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் ஐஸ்வர்யா மேனன். இவர் தீயா வேலைசெய்யனும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2022 ஆண்டு ஜூன் மாதம் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான வேழம் படத்தில் ஐஸ்வர்யா மேனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது இவர் ஸ்பை என்ற தெலுங்கு மொழி படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ஐஸ்வர்யா மேனன், தற்போது ஷார்ட்ஸ் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.