இளம் நடிகை இவானா அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை சந்தித்தாரா... அவரே கூறிய விஷயம்

Tamil Cinema Ivana
By Yathrika Jul 02, 2025 04:30 AM GMT
Report

இவானா

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் இவானா.

பாலாவின் நாச்சியார் மூலமாக அறிமுகம் ஆன இவர் லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கும் இவரின் இன்ஸ்டாவில் மட்டும் 2.3 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்களாம். அண்மையில் ஒரு பேட்டியில், எனது தோழிகள் அதை பற்றி சொல்லி கேட்டிருக்கிறேன்.

ஆனால் என் அம்மா எப்போதும் என்னுடன் இருப்பார். Cousin ஒருவரும் எனக்கு பாதுகாப்பாக இருப்பார். அவர்கள் உடன் தான் ஷூட்டிங் செல்வேன். அதனால் நான் இந்த பிரச்னையை சந்தித்தது இல்லை

இளம் நடிகை இவானா அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை சந்தித்தாரா... அவரே கூறிய விஷயம் | Ivana About Casting Couch In Tamil Cinema