லவ் டுடே இவானாவா இது? மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஷூட்

Tamil Actress
By Dhiviyarajan May 01, 2023 02:30 PM GMT
Report

இயக்குனர் பாலா இயக்கத்தில் 2018 -ம் ஆண்டு வெளியான நாச்சியார் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை இவனா.

கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த "லவ் டுடே" திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது. இதில் ஹீரோயினாக இவனா நடித்து அசத்தியிருப்பார். இதையடுத்து இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.

லவ் டுடே இவானாவா இது? மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஷூட் | Ivana Latest Hot Photoshoot

சமூக வலைத்தளங்களால் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவனா, தற்போது மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.