அவன் கூட சேராத அக்கா! அபிஷேக் ராஜாவுன் இப்படியொரு ஆட்டம் போட்ட ஐக்கி பெர்ரி..

television biggbosstamil5 abhishekraja iykkiberry rapsinger
By Edward Dec 21, 2021 03:15 AM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் கடந்த வாரம் அபிநய் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே, இசைவாணி, ஸ்ருதி, மதுமிதா, ஐக்கி பெர்ரி, அபிஷேக் ராஜா, நடியா, சின்ன பொண்ணு, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட போட்டியாளர்கள் வெளியேறியதை தொடர்ந்து கடந்த வாரம் அபிநய் டார்க்கெட் செய்து வெளியேற்றியுள்ளனர்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் வெளியேறிய ஐக்கி பெர்ரி எப்போது வெளியே செல்வோம் என காத்திருந்தார்கள். அப்படி பிக்பாஸ் வீட்டினை விட்டு வெளியேறிய அடுத்தநாளே குத்தாட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் நமிதா, இமான் அண்ணாச்சி, அபிஷேக் ராஜாவுடன் சேர்ந்து லைவ் சாட்டிலும் குத்தாட்டம் போட்டும் வீடியோவினை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். அதற்கு ரசிகர்கள் உங்களை ரொம்ப மிஸ் செய்து வருகிறோம் என்று அவன் கூட சேராத என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.