ஜாக்கி ஜான் இத்தனை மோசமானவரா, ஒரு பக்கம் பாராட்டு, மறுபக்கம் விழும் திட்டு
Jackie Chan
By Tony
ஜாக்கி ஜான் உலக சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் கொண்டாடப்பட்டவர். இவர் ஹாங்காங் சினிமாவில் தொடங்கி ஹாலிவுட் வரை சென்று வெற்றிகொடி நாட்டியவர்.
இந்நிலையில் ஜாக்கி ஜான் சமீபத்தில் தான், தன்னுடைய 4000 கோடி ரூபாய் சொத்துக்களை மகன், மகளுக்கு கொடுக்காமல் ஆசிரமம் ஒன்றிற்கு கஷ்டப்படுவோர்களுக்கு கொடுத்தார் என கூறப்பட்டது.

இதற்கு பாராட்டுக்கள் குவிந்தாலும் மறுபக்கம் ஜாக்கி ஜான் தன் மகளை நடத்திய விதம் சிலரால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. ஏனெனில் ஜாக்கி ஜான் மகள் ஒரு தன்பால் ஈர்ப்பாளர். அவர் தன் தோழியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இதற்கு ஜாக்கி ஜான் சம்மதிக்கவில்லை, இதனால் அவர்கள் பல நாட்கள் வீடு இல்லாமல் ரோட்டில் கூட வாழ்ந்தார்கள் என சிலர் கூறி ஜாக்கி ஜானை கடுமையாக திட்டியும் வருகின்றனர்.