அந்த மனுஷன் பாவம்யா! ஜெய்பீமை அட்லீ காப்பி அடித்தால் இப்படியா இருக்கும்!

suriya atlee jaibhim
By Edward Nov 17, 2021 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியது போன்று தற்போது பெரியளவில் பேசப்பட்டு வரும் படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த படம். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் வன்னியர் சமுகத்தை இழிவு படுத்தப்பட்டுள்ளது என்று புகார்களும் எதிர்ப்புகளும் எழுந்து பேசுபொருளாக மாறி வருகிறது.

இதற்கு சினிமா பிரபலங்கள் ஆதரவாக பேசி வரும் நிலையில் படத்தை எதிர்ப்பவர்களை வைத்து சில மீம்ஸ்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்படி ஜெய் பீம் படம் தமிழ் இயக்குநர்கள் யார் எப்படி எடுத்தால் வில்லன் வீட்டில் இருக்கும் காட்சி எப்படி இருக்கும் என்பதையும் சிலர் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

அதில் ஜெய் பீம் படத்தில் வன்னியர் காலெண்டர் வைத்திருப்பதை அப்படி காப்பி அடிக்கும் அட்லீ இயக்கினால் எப்படியே இருக்கும் என்பதை போல் கலாய்த்துள்ளனர். இந்த படத்தையும் வைத்து அட்லீயை கலாய்த்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் அட்லீ அந்த காட்சியை காப்பியடித்தால் அப்படியே அந்த சீன் எடுத்து வைப்பார் என்பதை குறும்பாக வம்பு இழுக்க, அதோடு மற்ற இயக்குனர்கள் இந்த காட்சியை எடுத்தால் எப்படியிருக்கும் என்ற மீம்ஸும் வைரல் ஆகி வருகின்றது, இதோ...

அந்த மனுஷன் பாவம்யா! ஜெய்பீமை அட்லீ காப்பி அடித்தால் இப்படியா இருக்கும்! | Jai Bhim Meme Adtee Copy Trolls