வாணிபோஜனை தொடர்ந்து இந்த நடிகையுடன் லிப்லாக்!! வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Jai Amritha Aiyer Coffee with Kadhal
By Edward Dec 05, 2022 11:48 AM GMT
Report

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் 2002ல் வெளியான படம் பகவதி. இப்படத்தில் விஜய்க்கு தம்பியாக குணா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகராக அறிமுகமாகியசர் ஜெய்.

ஜெய்

இப்படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தில் நடிக்க ஆரம்பித்து வாமணன், அங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வடகறி, வலியவன், புகழ், பலூன், கலகலப்பு, கேப்மாறி, காஃபி வித் காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார். கமர்ஷியல் நடிகராக இருந்தும் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை இன்றுவரை ரசிகர்களிடம் பெறவில்லை. இதற்கிடையில் நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பது படப்பிடிப்பில் பிரச்சனை வைப்பது என்று சர்ச்சையில் இருந்தார். அதேபோல் நடிகை வாணி போஜனுடன் Triples படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் இருப்பதாகவும் அவரின் வீட்டில் ஜெய் எப்போது இருப்பதாகவும் கூறப்பட்டது.

முத்தம் கொடுத்த காட்சி

மேலும் வாணி போஜனிடம் கதை சொல்ல அவர் வீட்டிற்கு வரும் இயக்குனர்கள் ஜெய் இருப்பதையும் பார்த்துள்ளார்களாம். ஜெய் கதையை ஓகே சொன்னால் தான் வாணி போஜன் நடிக்க கமிட்டாகிறாராம். இது பெரியவிசயமாக ஜெய் அவரை விட்டுவிட்டு தற்போது வேறொரு நடிகையிடம் இருந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. அப்படி காஃபி வித் காதல் படத்தில் நடிகை அம்ரிதாவுக்கு முத்தம் கொடுத்த காட்சி அமைந்துள்ளது. இதைவிட பல முத்தம் பாத்தாட்சி என்று நெட்டிசன்ஸ் அந்தகாட்சியை கலாய்த்து வருகிறார்கள்.

Gallery