கிளாமர் லுக்கில் மிரட்டும் ரீல்ஸ்!! நடிகை மிர்ணாவின் வீடியோ..
Jailer
Tamil Actress
Actress
Mirnaa
By Jai
நடிகை மிர்ணா
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.

சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார்.
இதற்கு முன்பு மிர்ணா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலர் படத்திற்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன. ஜெயிலர் 2 படத்தில் மிர்ணா நடிக்கிறாரா? என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.

ரீல்ஸ்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா, கருப்புநிற ஆடையணிந்து மிரட்டும் லுக்கில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்திருக்கிறார் மிர்ணா.