விஜய் பட வசூல்களை பந்தாடிய ஜெயிலர் 2, தெறி சம்பவம்

Vijay Box office Jailer 2
By Tony Oct 19, 2026 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் எப்போதும் யார் நம்பர் 1 என்ற பேச்சு இருந்துகொண்டே இருக்கும்.

அந்த வகையில் ரஜினி தான் பல வருடங்களாக நம்பர் 1 இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

விஜய் பட வசூல்களை பந்தாடிய ஜெயிலர் 2, தெறி சம்பவம் | Jailer 2 Blasts Vijay Movie Records

அப்படியிருக்க விஜய் 2015-க்கு மேல் உச்சக்கட்ட பீக்-ல் தன் கெரியரில் ரஜினி மார்கெட்டை அசைத்து பார்த்தார், பல இடங்களில் ரஜினியை முந்த, ரஜினியோ ஜெயிலர் என்ற ஒரே படத்தில் அத்தனையும் உடைக்க, விஜய் மீண்டும் லியோ மூலம் அதை தொட, தற்போது ரஜினி ஜெயிலர் 2 மூலம் அனைத்தையும் உடைத்து மீண்டும் தமிழ் சினிமாவில் நான் தான் நம்பர் 1 என்ற இடத்தை தக்க வைத்துள்ளார்.

ஆம் ஜெயிலர் 2 உலகம் முழுவதும் 4 நாட்களில் ரூ 430 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, கண்டிப்பாக ரூ 750+ கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.