ஜெயிலர் 2 முதல் நாள் வசூல்

Rajinikanth Box office Jailer 2
By Karthick Raja Oct 16, 2026 04:35 AM GMT
Report

புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, அந்த படத்தின் வசூல் எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள். அதுவும் ரஜினிகாந்த் போன்ற டாப் நட்சத்திரத்தின் படம் என்றால் சொல்லவே தேவையில்லை, அப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்தது என்பதை தெரிந்துகொள்ளவே அனைவரும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் | Jailer 2 First Day Box Office

அந்த வகையில், நேற்று வெளியாகி ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் | Jailer 2 First Day Box Office

அதன்படி, திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வரும் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 130 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங். இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் வேட்டை அமோகமாக நடக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் | Jailer 2 First Day Box Office

அதேபோல், ஜெயிலர் 2 கண்டிப்பாக தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாகும் அமையும் என்றும் திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.