முண்டாபனியன் - ஷார்ட் டவுசரில் கலக்கல் போஸில் நடிகை மிர்ணா!!
Jailer
Tamil Actress
Actress
Mirnaa
By Jai
தமிழில் 2016ல் வெளியான பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிர்ணா.
ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் மருமகள் ரோலில் நடித்த மிர்ணா, தற்போது ஜெயிலர் 2 படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா, கிளாமர்
லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து
வருவார்.தற்போது முண்டா பனியன், ஷார்ட் டவுசர்
அணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை
பகிர்ந்துள்ளார் மிர்ணா.




