ஜெயிலர் 2 பட நடிகை மிர்ணாவின் ரீசெண்ட் போட்டோஷூட்..
Indian Actress
Jailer
Tamil Actress
Mirnaa
By Edward
நடிகை மிர்ணா
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.
சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார்.

இதற்கு முன்பு மிர்ணா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலர் படத்திற்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன. ஜெயிலர் 2 படத்தில் மிர்ணா நடித்தும் வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா, தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்துள்ள புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
போட்டோஷூட்




