ஜனநாயகனை முந்திய ஜெயிலர் 2
JanaNayagan
Jailer 2
By Tony
தளபதி விஜய் நடிப்பில் கடைசி படமாக வெளிவந்த படம், ஜனநாயகன்.
இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்க, ஆனால் படமோ சென்சார் பிரச்சனையால் தள்ளி போக, அதற்கு எந்த விஷமியோ படத்தை இணையத்தில் லீக் செய்துவிட்டனர்.

ஆனால், அப்படியிருந்தும் படம் வெளிவந்து ரூ. 320 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில், ஜனநாயகன் படம் புக் மை ஷோ ஆப்-ல் ஒரு மணி நேர ட்ரெண்டிங்கில் 40+ ஆயிரம் வரை டிக்கெட் புக்கிங் சென்றது.
இதை ஜெயிலர் 2 தற்போது முறியடித்து 42+ ஆயிரம் ட்ரெண்டிங் வந்துள்ளது, ஆனால் இன்று வரை லியோ தான் 89 ஆயிரம் ட்ரெண்டிங்கில் நம்பர் 1-ல் இருக்க, இதை சூப்பர் ஸ்டார் முறியடிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
