ரஜினியின் ரீல் மருமகள் மிர்ணாவா இது!! இறுக்கமான டிசர்ட்டில் வெளியிட்ட புகைப்படம்
Jailer
Tamil Actress
Actress
Mirnaa
By Jai
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்னாலினி ரவி. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்னா மேனன்.

சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார். இதற்கு முன்பு மிர்னா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன.
இதனைதொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்தும் வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா ரசிகர்களை ஈர்க்கும் வகையில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது இறுக்கமான ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.