ஜெய்லர் பட நடிகர் கைது, ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

Actors Jailer vinayakan
By Tony Sep 08, 2024 08:30 AM GMT
Tony

Tony

Report

ஜெய்லர் படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் வசூல் செய்து Industry Hit ஆனது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விநாயகன்.

இவர் மலையாள திரையுலகில் மிக முக்கியமான நடிகர் ஆவார், அதோடு பல படங்களில் இவரின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர்.

ஜெய்லர் பட நடிகர் கைது, ரசிகர்கள் கடும் அதிர்ச்சி | Jailer Movie Actor Vinayakan Arrested

இவர் ஐதராபாத் விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு வந்துள்ளது விநாயகன் ஐதராபாத் சென்றபோது விமான நிலையத்தில் பாதுகாப்பு வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கோவா செல்வதற்காக இணைப்பு விமானத்தில் ஐதராபாத் சென்றபோது போதையில் விநாயகன் இருந்ததாக தகவல் கூறப்படுகிறது. இதனால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்து வருகிறது.