ரஜினி மருமகளா இப்படி, என்னமா ஒர்க் அவுட் பண்றாங்க பாருங்க

Mirnaa
By Tony May 24, 2026 01:30 PM GMT
Report

ஜெய்லர் படம் ரஜினி நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் அடித்த படம். இப்படத்தில் ரஜினி மருமகளாக நடித்தவர் தான் மிருனா.

ரஜினி மருமகளா இப்படி, என்னமா ஒர்க் அவுட் பண்றாங்க பாருங்க | Jailer Movie Actress Work Out Video

இவர் இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிக்க, தற்போது ஜெய்லர் 2-ல் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து செப்டம்பரில் ரிலிஸ் செய்ய முயற்சி நடந்து வருகிறது. இந்நிலையில் மிருனா வெளியிட்ட ஒர்க் அவுட் வீடியோ தான் தற்போது செம வைரல், இதோ