ஜெய்லருக்கு வந்த ஆப்பு, ஆரம்பமே இப்படியா..முடிஞ்சுது
Rajinikanth
Nelson Dilipkumar
Jailer
By Tony
ஜெய்லர் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். அதிலும் ரஜினி ரசிகர்கள் கண்டிப்பாக இப்படத்தை ஹிட் ஆக்கிய தீர வேண்டும் என்று கங்கணம் கட்டியுள்ளனர்.
இந்த நிலையில் ஜெய்லர் படம் அமெரிக்கா, யுகே போன்ற இடங்களில் முன்பதிவில் பாக்ஸ் ஆபிஸ் அதிர வைக்கின்றது. ஆனால், தமிழகத்தில் இப்படம் எந்த ஒரு சிறப்புக்காட்சியும் இல்லை, படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு தான் என்று கூறியுள்ளனர்.
இதனால் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் படத்தின் ஓப்பனிங் வசூலுக்கு பெரும் பாதிப்பு வந்துள்ளதாக புலம்பி வருகின்றனர்.
ஆனாலும், ஆகஸ்ட் 15ம் தேதி சிறப்பு காட்சி அனுமதி கிடைக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.