ஜெயிலர் 2 பட நடிகை மிர்ணாவின் ரீசெண்ட் புகைப்படங்கள்..

Jailer Tamil Actress Actress Mirnaa
By Jai Sep 09, 2026 07:01 AM GMT
Report

மிர்ணா

2016ல் தமிழில் வெளியான பட்டதாரி படத்தின் மூலம் அறிமுகமாகி, களவாணி மாப்பிள்ளை, புர்கா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிர்ணா.

ஜெயிலர் 2 பட நடிகை மிர்ணாவின் ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Jailer2 Movie Actress Mirnaa Recent Photos

மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ள மிர்ணா, ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருப்பார். தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா, உடற்பயிற்சி வீடியோ, போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது சமீபத்தில் SAii Phi Phi Island சென்று எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery