தொடரும் சிக்கல்.. எப்போதுதான் ஜனநாயகன் வெளிவரும்? வருத்தத்தில் ரசிகர்கள்

Vijay JanaNayagan
By Kathick Mar 10, 2026 03:30 AM GMT
Report

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளிவரவிருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தினால் படக்குழுவினர் நீதிமன்றத்துக்கு சென்றனர்.

தொடரும் சிக்கல்.. எப்போதுதான் ஜனநாயகன் வெளிவரும்? வருத்தத்தில் ரசிகர்கள் | Jana Nayagan Faces Censor Board Delays

இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்த தீர்வு நீதிமன்றத்தில் கிடைக்காமல் இழுபறியானதால், வழக்கை வாபஸ் பெற்று, ரிவைசிங் கமிட்டிக்கு சென்றனர்.

தொடரும் சிக்கல்.. எப்போதுதான் ஜனநாயகன் வெளிவரும்? வருத்தத்தில் ரசிகர்கள் | Jana Nayagan Faces Censor Board Delays

ரிவைசிங் கமிட்டி மார்ச் 9ஆம் தேதி ஜனநாயகன் படத்தை பார்க்கவிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக ரிவைசிங் கமிட்டி குழுவில் ஒரு உறுப்பினருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படம் நேற்று ஸ்க்ரீனிங் செய்யப்படவில்லை.

தொடரும் சிக்கல்.. எப்போதுதான் ஜனநாயகன் வெளிவரும்? வருத்தத்தில் ரசிகர்கள் | Jana Nayagan Faces Censor Board Delays

அடுத்து எப்போது அவர்கள் படம் பார்ப்பார்கள் என தெரியவில்லை. இதனால் ஜனநாயகன் படத்திற்கான சிக்கல் தொடர்கிறது.