அரைநிர்வாணமாக ஓணம் போட்டோஷூட் நடத்திய பிக்பாஸ் பிரபலம்!..பேர் அதிர்ச்சியில் ரசிகர்கள்
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மோகன்லால் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாணவர் தான் நடிகை ஜானகி சுதீர்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் ஹோலி வுண்டு என்ற திரைப்படம் வெளியானது. இப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்தாண்டு ஓணம் பண்டிகையின் போது நடிகை ஜனனி சுதீர் நடத்திய அரைநிர்வாணமாக போட்டோஷூட் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.