ஜனநாயகன் திரைப்படம் இதுவரை முன்பதிவில் செய்துள்ள வசூல் விவரம்..
Box office
JanaNayagan
By Karthick Raja
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஜனநாயகன் திரைப்படம் ஒருவழியாக ஜூலை 23-ஆம் தேதி வெளியாகிறது.

ரிலீஸுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் வெளிநாடுகளில் இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.

இந்த நிலையில், இதுவரை நடந்த முன்பதிவில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜனநாயகன் படம் இதுவரையிலான முன்பதிவில் ரூ. 2.5 கோடி வசூல் செய்துள்ளது.