ஜனநாயகன் இத்தனை மாதம் தள்ளி போகிறதா, ரசிகர்கள் கடும் அதிர்ச்சி
Vijay
JanaNayagan
By Tony
ஜனநாயகன் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம்.
ஆனால், இந்த படம் சென்ஸார் பிரச்சனையில் சிக்கி படம் வெளிவராமல் தவித்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் ஜனநாயகன் படம் புக் மை ஷோவில் டிசம்பர் மாதம் வெளிவரும் என்பது போல் காட்ட, உடனே நக்கல் மன்னன் ப்ளு சட்டை மாறன், என்ன ஜனநாயகன் டிசம்பர் ரிலிஸா, அப்போது விஜய் முதலமைச்சர் ஆகியிருப்பாரே என்று கிண்டல் செய்து பதிவு செய்துள்ளார்.
ஜனநாயகன் படம் இந்த பிப்ரவரி முதல் வரவில்லை என்றால் கண்டிப்பாக ஜுன் மாதம் பிறகு தான் படம் வெளிவரும், ஏனெனில் தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவித்தால் ஜனநாயகன் ரிலிஸ் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.