உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா
Vijay
Box office
JanaNayagan
By Karthick Raja
தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகளாக பயணம் செய்த நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 305 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.