வீட்டிலேயே பார் வைத்த குடும்ப குத்துவிளக்கு நடிகை- வீடியோ பாருங்க
Janani Iyer
By Yathrika
நடிகை ஜனனி ஐயர்
தமிழ் சினிமாவில் பார்க்கும் போதே குடும்ப குத்துவிளக்கு போல் காணப்படும் நடிகைகள் சிலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை ஜனனி ஐயர், தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் அவ்வளவு பெரிய ரீச் இவருக்கு இன்னும் வரவில்லை. இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லாம் கலந்துகொண்டு பங்குபெற்றார்.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய போட்டோ ஷுட் செய்து வந்த ஜனனி சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தற்போது இவர் தனது வீட்டில் பார் செட்டப் ஒன்றை அமைத்துள்ளாராம், அதனை வீடியோவாக எடுத்து அவரே இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.