ஜனனி ஐயர் வீட்டில் பார் வெச்சிருக்காரா? வீடியோவில் நீங்களே பாருங்க
Janani Iyer
By Parthiban.A
நடிகை ஜனனி ஐயர் அவரது கண்ணழகிற்காகவே அதிகம் ரசிகர்களை கவர்ந்தவர். அவர் சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் நிலையில் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு இன்னும் பிரபலம் அடைந்தார்.
பிக் பாஸுக்கு சென்று வந்த பிறகு அவருக்கு அதிக படவாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்தார், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
பார் செட்டப்..
இன்ஸ்டாகிராமில் 1.3 மில்லியன் ரசிகர்களை கொண்டிருக்கும் அவர் அதில் விளம்பரங்கள் மூலம் தான் சம்பாதித்து வருகிறார்.
தற்போது அவர் வீட்டில் சொந்தமாக பார் செட்டப் வைத்திருப்பதாக, அதை வடிவமைத்த நிறுவனத்திற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் ஜனனி. நீங்களே பாருங்க.