கவர்ச்சியில் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் ஜான்வி கபூர்..கிறங்கும் இளசுகள்

Photoshoot Janhvi Kapoor
By Dhiviyarajan May 01, 2023 05:30 PM GMT
Report

 பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் 2018 -ம் ஆண்டு வெளியான தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தற்போது இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் படத்தில் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

கவர்ச்சியில் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் ஜான்வி கபூர்..கிறங்கும் இளசுகள் | Janhvi Kapoor Hot Photoshoot

சோசியல் மீடியா பக்கத்தில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஜான்வி கபூர், தற்போது கவர்ச்சி ஆடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்.