மேடையில் இப்படியொரு குத்தாட்டம்!! மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் வீடியோ வைரல்..
Janhvi Kapoor
Indian Actress
By Edward
பாலிவுட் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளாக தடக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஜான்வி கபூர்.
இப்படத்தினை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், கோலமாவு கோகிலா படத்தில் இந்தி ரீமேக்கில் நயன் தாரா ரோலில் நடித்தார்.
அப்படத்தினை தொடர்ந்து பாவல் மற்றும் ஜூனியர் என் டி ஆரின் 30 வது படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
கிளாமர் பொது நிகழ்ச்சிக்கு செல்வது கிளாமர் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை மிரட்டி வருகிறார் ஜான்வி.
தற்போது சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கிளாமர் ஆடையணிந்து ஆட்டம் போட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க செய்துள்ளார்.