இணையத்தில் வைரலாகி வரும் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..

Photoshoot Janhvi Kapoor
By Karthick Raja Jul 12, 2026 04:30 PM GMT
Report

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் நடிப்பில் சமீபத்தில் பெத்தி திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றது.

பாலிவுட் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஜான்வி கபூர் விரைவில் தமிழில் என்ட்ரி கொடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது கிளாமர் லுக்கில் ஜான்வி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளன. இணையத்தில் வைரலாகி வரும் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ..