இணையத்தை கலக்கும் நடிகை ஜான்விகபூர் லேட்டஸ்ட் மிரர் செல்ஃபி ஸ்டில்ஸ்!
Janhvi Kapoor
Viral Photos
Actress
By Bhavya
ஜான்விகபூர்
இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் அங்கு உயிரிழந்தார்.
இப்போது அவரது மகள்கள் ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது ஜான்விகபூர் லேட்டஸ்டாக எடுத்த மிரர் செல்ஃபி போட்டோஷூட் ஸ்டில்ஸ். இதோ,



