விளம்பரத்திற்கு உச்சக்கட்ட கவர்ச்சி!! ஸ்ரீதேவி மகளின் நியூ லுக் போட்டோஷூட்
Janhvi Kapoor
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
90 களில் பிரபல நடிகையாக வலம் வந்த ஸ்ரீ திவ்யாவின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது, பாலிவுட் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
மேலும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.
நடிப்பு மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் ஜான்வி கபூர். தற்போது அட்டை விளம்பரத்திற்காக கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.