வாய்ப்பிளக்க வைக்கும் போஸ்! ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வெளியிட்ட புகைப்படங்கள்..

Sridevi Janhvi Kapoor Indian Actress Boney Kapoor
By Edward Jun 01, 2022 07:34 AM GMT
Report

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு இரு பெண் குழந்தைகளை பெற்றும் சினிமாவில் நடித்து வந்தார்.

சில வருடங்களுக்கு முன் ஸ்ரீதேவி துபாய் ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன் தன் இரு மகள்களையும் சினிமாத்துறைக்கு அறிமுகமும் செய்து வைத்திருந்தார். அம்மா மறைந்த பின் மூத்தம் மகள் ஜான்விகபூர் பாலிவுட் சினிமாவில் தடக் படத்தின் மூலம் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார்.

அப்படத்திற்கு பிறகு இருவருடன் காதலில் இருப்பதாகவும் பின் பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் பரவியது. தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஜான்வி கபூர் க்ளாமரில் தாராளம் காட்டி படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு போது இடங்களுக்கு சென்றும் வருவதுண்டு.

தற்போது தோழிகளுடன் வெளியில் சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் படியான இறுக்கமான ஆடையணிந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.