முகம் சுளிக்க வைக்கும் வீடியோவை வெளியிட்ட ஸ்ரீதேவி மகள்? ஷாக்காகும் ரசிகர்கள்..

Sridevi Janhvi Kapoor Indian Actress
By Edward Jun 23, 2022 09:15 PM GMT
Report

பாலிவுட்டில் சினிமாவில் முன்னணி நடிகை என்ற இடத்திற்கு குறுகிய காலக்கட்டத்தில் தொடும் அளவிற்கு பிரபலமாகியவர் நடிகை ஜான்வி கபூர். ஸ்ரீதேவி மகளாக அம்மா இறந்த பின் சினிமாவில் தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் காலெடி பதித்தார்.

அப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தடக் படத்தின் போது அப்படத்தின் நாயகன் நடிகருடன் ரகசிய காதல் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் போட்டோஷூட் படங்கள் என்று பிஸியாக இருந்துவருகிறார்.

இரவு பார்ட்டி வீடியோ, எல்லைமீறி ரசிகர்களை கவரும் போட்டோஷூட் என்று இருக்கும் ஜான்வி தற்போது ரசிகர்களை முகம் சுளிக்கும் வகையில் போஸ் கொடுத்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அம்மாவையே மிஞ்சும் அளவிற்கு அவரது போட்டோஷூட் போஸ் வைரலாகி வருகிறது.