ஸ்ரீதேவி மகள் அட்டைப்படத்திற்கு கொடுத்த தாறுமாறு போஸ்!

Janhvi Kapoor
By Parthiban.A Apr 23, 2022 12:30 PM GMT
Report

நடிகை ஸ்ரீதேவியின் மகள் தற்போது பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். அவர் தற்சமயம் பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

ஒரு காலத்தில் ஸ்ரீதேவி எப்படி லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லும் அளவுக்கு முன்னணி நடிகையாக வலம் வந்தாரோ அது போல முன்னணி நடிகையாக வேண்டும் என்கிற முனைப்பில் தற்போது கதைகள் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஜான்வி விரைவில் தெலுங்கு சினிமாவில் களமிறங்குகிறார் என செய்தி சமீபத்தில் பரவியது. ஆனால் தான் இப்போது தமிழ்/தெலுங்கு படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை என தெரிவித்து உள்ளார் ஜான்வி. இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது ஒரு பிரபல megazine அட்டை படத்திற்காக ஜான்வி செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கிறார். அந்த போட்டோ தற்போது ரசிகர்கள் ஈர்த்து வருகிறது. இதோ..

 

Gallery