தோழியுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம்!! லெஸ்பியன் என்று கலாய்த்தவருக்கு பதிலடி கொடுத்த தொகுப்பாளினி..
விஜய் டிவி-யில் தொகுப்பாளினியாக பணியாற்றி தன்னுடைய வித்தியாசமான குரலால் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் விஜே ஜாக்குலின்.
பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்குலின், நயன் தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.
அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வரும் ஜாக்குலின் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல விசயங்களை கூறியிருக்கிறார். அதில் தன் தோழியுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்து ஒருசில நீ ஒரு லெஸ்பியனா? என்று கேள்வி கேட்டனர்.
அதற்கு ஜாக்குலின், இப்படியெல்லாம் கமெண்ட் செய்ய ஒரு கும்பல் இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும்.
மூன்று தோழிகல் சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டா இப்படிதான் கேட்பாங்க என்றும் நீயும் (தொகுப்பாளினி) நானும் புகைப்படம் எடுத்து போட்டால் கூட இதை தான் கேட்பாங்க என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதையெல்லாம் பார்க்கும் போது பைத்தியமா டா நீங்க, அவளுக்கு கல்யாணமாகி புருஷன் இருக்காண்டா என்று சொல்ல தோன்றும் எனவும் தெரிவித்திருக்கிறார்.