அட்லீயின் அடுத்த டார்கெட்டே இதுதான்!! ஆனா ஜவான் இப்படி இருந்தா எப்படி..
தமிழ் சினிமாவை தாண்டி தற்போது ஷாருக்கான் மூலம் பாலிவுட்டில் காலெடி எடுத்து வைத்துள்ளார் அட்லீ. 4 ஆண்டுகளாக மனைவி குழந்தையுடன் மும்பையில் செட்டிலாகி ஜவானை இயக்கி இன்று வெளியிட்டிருக்கிறார் அட்லீ.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மின் வெறும் 100, 300 கோடி வசூலை தமிழில் எடுத்து வந்த அட்லீயின் அடுத்த டார்கெட் என்ன தெரியுமா.
ஆர் ஆர் ஆர், பாகுபலி, கேஜிஎஃப் படங்களை தொடர்ந்து 1000 கோடி வசூலை பெறவேண்டும் என்ற டார்கெட் தானாம்.
ஆனால் படம் வெளியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் சூழலில் முதல் நாளில் 50 கோடிக்கும் உலகளவில் டிக்கெட் விற்பனையாகி உள்ளது என்று கூறப்படுகிறது.
ஆனால் ஜவான் படம் சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறி விமர்சனம் செய்வதால் எப்படி 1000 வசூலிக்கும் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.
அப்படி ஜவான் படம் 1000 கோடியை வசூலித்தால், தமிழ் இயக்குனர்களில் 1000 கோடி வசூல் இயக்குனர் என்ற பெருமையை அட்லீ பெருவாராம்.