அஜித் படத்தை அப்படியே காப்பி அடித்த அட்லீ!..ஷாருக்கானுக்கு இப்படியொரு நிலைமையா

Shah Rukh Khan Atlee Kumar Jawan Tamil Movie Review Hindi Movie Review
By Dhiviyarajan Sep 07, 2023 08:26 AM GMT
Report

கடந்த 2013 ஆண்டு ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லீ. இவரது முதல் படமே மௌன ராகம் படத்தின் காப்பி என்று ரசிகர்கள் ட்ரோல் செய்தனர்.

தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் இன்று வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

அஜித் படத்தை அப்படியே காப்பி அடித்த அட்லீ!..ஷாருக்கானுக்கு இப்படியொரு நிலைமையா | Jawan Movie Is Copy Of Ajith Movie

ஜவான் படத்தில் லாஜிக் இல்லாத சண்டை காட்சிகளும், second half நன்றாக இல்லை என்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் படத்தை விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் ஜவான் படம் அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படம் போல இருப்பதாக ரசிகர்கள் அட்லீயை ட்ரோல் செய்து வருகின்றனர்.