விவாகரத்து சர்ச்சை ஜெயம் ரவி இப்போது இங்கு தான் இருக்கிறாரா ஜெயம் ரவி

Jayam Ravi
By Tony Jul 07, 2024 04:30 AM GMT
Tony

Tony

Report

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் ஆக வலம் வந்தவர். பேராண்மை படம் தான் ஜெயம் ரவியை வேறு ஒரு களத்திற்கு எடுத்து சென்றது.

இந்நிலையில் ஜெயம் ரவி குறித்து கடந்த சில நாட்களாக கடும் சர்ச்சை உலா வருகிறது. அவரும் அதுக்குறித்து எங்கும் பேசவே இல்லை.

விவாகரத்து சர்ச்சை ஜெயம் ரவி இப்போது இங்கு தான் இருக்கிறாரா ஜெயம் ரவி | Jayam Ravi Staying In His Office

அது என்னவென்றால் ஜெயம் ரவி தன் மனைவியை விவாகரத்து செய்யப்போகிறார் என்பது தான்.

இப்படியான வதந்திகள் ஜெயம் ரவியை சுற்றி உலா வர, தற்போது பத்திரிகையாளர் அந்தனன், ஜெயம் ரவி தற்போது தன் வீட்டில் இல்லை, அவருடைய ஆபிஸில்(முன்பு வீடாக இருந்துள்ளது) தங்கி வருகிறார் என கூறியுள்ளார்.