திருமணம் ஆகாத 29 வயது நடிகையை வேண்டும் என்று அடம் பிடிக்கும் ஜெயம் ரவி.. அட, பாவி
keerthy suresh
jayam ravi
By Kathick
ஜெயம் ரவி நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன், ஜனகனமன, அகிலன் ஆகிய மூன்று படங்கள் தயாராகி வருகிறது. இதில், பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.
மேலும், ஜனகனமன மற்றும் அகிலன் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்ததாக ராஜேஷ் இயக்கவுள்ள புதிய படத்தின் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார்
.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தான், தனக்கு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று அடம் பிடித்துள்ளாராம் நடிகர் ஜெயம் ரவி. அதற்கு ஏற்றார் போல், இயக்குனரும் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, கீர்த்தியை இந்த படத்தில் நடிக்க கமிட் செய்துள்ளதாக தகவல் கூறுகின்றனர்.