நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகில் ஜெயம் ரவி மனைவி.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Jayam Ravi
By Edward Feb 14, 2023 07:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது இறைவன் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகில் ஜெயம் ரவி மனைவி.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்.. | Jayam Ravi Wife Aarthi Latest Photos Post

கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட ஜெயம் ரவி ஆரவ் ரவி, அயான் ரவி என்ற இரு மகன்களை பெற்றார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகில் மின்னும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகில் ஜெயம் ரவி மனைவி.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்.. | Jayam Ravi Wife Aarthi Latest Photos Post

சமீபத்தில் அவர்கள் வீட்டில் நடந்த சிறப்பு பூஜையில் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் எடுத்த சில போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாய்ப்பிளந்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.