இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் போட்டோஸ்!! சேலையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி..

Jayam Ravi Actress
By Edward Oct 27, 2023 03:30 PM GMT
Report

ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ்க்கு பின் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டார்.

இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் போட்டோஸ்!! சேலையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி.. | Jayam Ravi Wife Aarti Ravi Latest Photos Saree

பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட பிறந்தநாளுக்கு எடுத்த புகைப்படம் இணையத்தில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி பகிர்ந்திருந்தார்.

சமீபத்தில் கூட அவரது பெண் தோழிகளை வரவழைத்து பார்ட்டியும் கொடுத்திருந்தார்.

காலையில் உறவு செய்யும் போது அந்த பொசிஷன் தான் ஓகே!! கூச்சமில்லாமல் பேசிய நடிகை கரீனா...

காலையில் உறவு செய்யும் போது அந்த பொசிஷன் தான் ஓகே!! கூச்சமில்லாமல் பேசிய நடிகை கரீனா...

தற்போது நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகிய சேலையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery