நடிகைகளுக்கு டஃப் கொடுக்க களமிறங்கும் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி.. வாய்ப்பிளக்கும் நெட்டிசன்கள்..
Jayam Ravi
By Edward
தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் மோகன் ரவி. பின் ஜெயம் ரவி என்று மாற்றி கொண்டார்.
அப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் ஜெயம்ரவி. தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து ஆரவ் ரவி, அயான் ரவி என்ற மகன்களை பெற்றெடுத்தார்.
தன் மனைவியுடன் எடுத்த போட்டோஷூட் வெளியிட்ட ஜெயம் ரவி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ், திரிஷா, ஜெயம் ரவியுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
அதிலும் தனுஷுடன் சண்டை போடுவது போல் இருந்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. தற்போது சேலையில் க்யூட் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.