மாடல் அழகியுடன் உல்லாசத்தில் ஜெயராம் மகன், வெளிவந்த புகைப்படம்
Jayaram
Kalidas Jayaram
By Tony
காளிதாஸ் ஜெயராம்
காளிதாஸ் ஜெயராம் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மனதை கவர்ந்த ஜெயராம் அவர்களின் மகன்.
இவருக்கு ஆரம்பத்தில் பெரிய ப்ரேக் ஏதும் கிடைக்கவில்லை.
ஆனால், சமீப காலமாக இவர் நடித்த பேப்பர் ராக்கெட், நட்சத்திரங்கள் நகர்கிறது ஆகிய படங்கள் மற்றும் வெப் சீரிஸுகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மாடல் அழகியுடன் டேட்டிங்
இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் நன்கு வளர்ந்து வரும் நிலையில் ஒரு மாடல் அழகியுடன் டேட் செய்து வருகிறார்.
அந்த புகைப்படம் இணையத்தில் வெளிவந்து செம வைரல் ஆகி வருகிறது, இதோ...

