4வது முறையாக திருமணம் செய்துகொண்ட ஜெனிஃபர் லோபஸ்.. அந்த அறையில் இருந்து அவர் வெளியிட்ட புகைப்படம்

Marriage Jennifer Lopez
By Kathick Jul 18, 2022 06:51 AM GMT
Report

ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையும், பாடகருமானவர் ஜெனிஃபர் லோபஸ். இவருக்கு 52 வயதாகிறது.

இந்நிலையில்,52 வயதாகும் நடிகை ஜெனிஃபர் லோபஸ், பிரபல நடிகர் பென் அஃப்லெக் என்பவரை கடந்த சனிக்கிழமை அன்று 4வது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

பென் அஃப்லெகிற்கு இது இரண்டாவது திருமணம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இந்நிலையில், தற்போது திருமணம் முடிந்து பிறகு நடிகை ஜெனிஃபர் லோபஸ் தனது பெட் ரூமில் இருந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவருடைய இந்த இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.