இவங்க எப்போவுமே இப்படி தான்.. அடங்காத நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்
photoshoot
sridevi
boney kapoor
bikini
jhanvi kapoor
By Karthick Raja
பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் போனி கபூர். இவருக்கும், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் பிறந்தவர் தான் இளம் நடிகை ஜான்வி கபூர்.
பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார். இவர் வெளியிடும் பல புகைப்படங்கள் இணையத்தில் சர்ச்சைகளில் சிக்கும்.
அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்கள் திரும்ப திரும்ப தன்னை பார்க்க வைத்துள்ளார். சமூக வலைத்தளத்தில் இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
